“20 சிங்கம் இருக்கும் கூட்டத்தை எப்படி இந்த எருமை கெத்தா சமாளிக்குது பாருங்க – வீடியோ !!

சமீப காலங்களாக விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில், எருமையை சிங்கங்கள் ரவுண்ட் கட்டி விரட்டிய சுவாரஸ்யமான வீடியோ வைரலாகியுள்ளது. காட்டு எருமைகள் எப்போது சிங்கத்தின் விருப்பமான உணவாகும். அத்தகைய பெரிய உருவத்தை, சிங்கம் வேட்டையாடி சாப்பிடும். அதிகப்படியான உணவு கிடைப்பதால், 5 நாள்களுக்கு சிங்கம் வேட்டையாட செல்ல வேண்டிய நிலை இருக்காது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin