“200 ஆண்டுப் பாரம்பரிய வழிபாடு… மாட்டு வண்டியை வீடாக மாற்றி கோவில் பயணம் !! வியக்க வைக்கும் வீடியோ !

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், விநாயகர், செல்வ முத்துக்குமாரசாமி, அங்காரகன் (செவ்வாய்), தன்வந்திரி ஆகியோர் தனித்தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.அந்தவகையில், இந்த ஆண்டு கடந்த செவ்வாய்க்கிழமையன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து நகரத்தார்கள் மாட்டு வண்டியில் சீர்வரிசை பொருட்களை எடுத்துக் கொண்டு பாதயாத்திரையாக கோவிலில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin