ஷிவானியின் விடாமுயற்சி…. அசந்த போட்டியாளர்கள் …..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே கடந்த சீசன்களை விட இதில் சன்டைக்கும் சர்சைக்கும் குறைவில்லாமல் அனல் பறக்கிறது என்றே சொல்லி ஆக வேண்டும்.டிக்கெட்டு டூ பினாலே இன் கடைசி போட்டியான ரோப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாலா ஆரி ரியோ சோம் ஆகியோர் ஆரம்ப நேரத்திலேயே போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்கள் கடைசியாக ஷிவானியும் ரம்யாவும் கிட்டத்தட்ட 5 மணி நேரம் விடாமல் போட்டியை மேற்கொண்டனர் இறுதியில் இப்போட்டியில் சிவானி வெற்றி பெற்றார்.

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.