4 முறை மாநில முதல்வர் வங்கி கணக்கில் 100ரூபாய் கூட இல்லாத ஒரே முதல்வர் இவர் தான் !!

லால் பகதூர் சாஸ்திரி இந்திய அரசியல் தலைவராக இருந்தவர். குடியரசு இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இவர் இருந்தார். இந்தியாவின் முக்கிய தேசிய தலைவர்களான மகாத்மா காந்தி மற்றும் ஜவர்ஹலால் நேரு ஆகியோரால் நடத்தப்பட்ட இந்திய சுதந்திர இயக்கத்தில் இவர் பங்கேற்றார். இந்தியாவின் மிக உயர்ந்த கெளரவமான விருதான பாரத ரத்னா விருதை பெற்ற முதல் மனிதராக சாஸ்திரி பார்க்கப்படுகிறார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin