“40 ரூபாயில் 280 கி.மீ போகலாம்.. கம்பி கட்டிய கை.. ஜீப்பை உருவாக்கியது !! இந்த படிக்காத இளைஞனின் திறமையை கண்டிப்பா பாராட்ட வேண்டும்- நீங்களே பாருங்க !

இன்றைய காலகட்டத்தில் கார் என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. அதிலும், தற்போது இருக்கின்ற பெட்ரோல், டீசல் விலை காரணங்களால் கார் என்பது கனவாகவே போய்விடும் போல் ஒரு பக்கம் எலக்ட்ரிக்கல் கார்கள் விலை அதிகம் ஒருபக்கம் அதற்கு எல்லாம் மாற்றாக கிராமத்து இளைஞர் உருவாக்கிய ஜீப்பிற்க்கு தேவையான உதிரிப் பாகங்களை கொண்டு சுற்றுச்சூழல் மாசுபடாத வகையிலும் டீசல், பெட்ரோலுக்கு மாற்றாக குறிப்பாக விவசாயத் தேவைக்கு பயன்படுத்துகின்றன மாதிரி ஒரு ஜீப் வடிவமைத்து அசத்தி வருகிறார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin