5 ஏக்கரை விற்று 100 கழுதைகள் வாங்கினார் கழுதைகள் மூலம் மாதத்திற்கு ரூ.10 கோடி சம்பாதிக்கிறார் !!

கழுதைகள் சராசரியாக ஒரு வேலைக்கு 300 மி.லி பால் சுரக்கும். இந்தப் பாலை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். இந்தியாவில் மட்டும் கழுதைகள் மிகக் கேவலமாகவும், அவமானத்திற்குரிய ஜீவனாகவும் கருதப்படுவது வேதனையானது. தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆயிரக்கணக்கில் சம்பாதித்த இளைஞர் அந்த வேலையை உதறவிட்டு கழுதைப் பண்ணை வைத்து, கழுதைப் பால் மூலம் மாதத்துக்கு லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin