50 வயதில் நான் குழந்தை பெற்றது தவறா, பெண்மணியின் கேள்வியால் கண் கலங்கிய சொந்தங்கள் !

“பெண்கள் வயதான பிறகு குழந்தை பெற்றுக் கொள்வதை விமர்சிப்பவர்கள், 60 முதல் 70 வயதுள்ள ஆண்கள் தந்தையாவது பற்றி ஏன் விமர்சிப்பதில்லை? அப்போது மட்டும் குழந்தை பெற்றுக் கொள்வது தனிமனித விருப்பம், சுதந்திரம் என்று ஒதுங்கிக் கொள்வது ஏன்? என்று கேள்வி எழுப்புகிறார். இது என்னுடைய வாழ்க்கை, எனக்கும், என் கணவருக்கும் இடையிலான உறவு சுமூகமாக இருக்கிறது, குழந்தை பெற்றுக் கொள்வது, வளர்ப்பது பற்றி நாங்கள் இருவரும் முடிவு செய்திருக்கிறோம்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin