5,000 சடலங்கள் அதில், நடிகை ஸ்ரீதேவியும் ஒருவர்’- அமீரகத்தில் ஒரு ஆபத்பாந்தவன்..!

இந்த செய்தியை பார்க்கும்போது….க/பெ ரணசிங்கம் திரைப்படம் தான் நியாபகத்துக்கு வருகிறதது😭😭😭😭……மகன்களை,கணவர்களை, சகோதரர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பிவிட்டு , அவர்களுக்கு ஏதேனும் துர்சம்பவம் நிகழ்ந்தால்….அந்த குடும்பம் படும் பாடு சொல்ல வார்த்தைகளே இல்லை….அந்த நல்ல மனிதர் அஷ்ரஃப் , அவர்களுக்கு….மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏…உமக்கு கோடி புண்ணியம் அய்யா🙏🙏🙏

வீடியோ பதிவு கீழே உள்ளது.