“7ஆவது மாடியில் இருந்து… தவறி விழுந்த குழந்தை கம்பி இல்லா ஜன்னல் விபரீதம்..! எமனாக மாறிய விளையாட்டு !! அடுக்குமாடி குடியிருப்பில் சின்ன குழந்தைகளுடன் வசிக்கும் பெற்றோர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

சென்னை ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 7வது மாடியில் வசித்து வருபவர் வனிதா. விளையாட்டுப் போக்கில் ஷோபா மீது ஏறிய குழந்தை, அந்த ஜன்னலை திறந்து கீழே எட்டிப்பார்த்த போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே இறந்துவிட்டது என்று தெரிவித்தனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin