“9 அடி மீனா ?? தமிழர்கள் ஆழ்கடலில் பிடித்த அதிசய மீன் – இதோட விலை எவ்வளோ தெரியுமா ?? 9 அடியில் ஒரு மிக அதிசய விலை உயர்ந்த மீன் – இதோட மதிப்பு இவ்வளோ லட்சமா ??

துறைமுகத்தில் இருந்து புறப்படும் மீனவர்கள் சுமார் இரண்டு மணிநேரம் பயணித்து கடலில் 10 முதல் 15 நாட்டிக்கல் தூரம் வரை செல்வார்கள். சமீப காலமாக உலக அளவில் மீன்களுக்கும் அது சார்ந்த பொருட்களுக்கும் வரவேற்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக மீன்களின் துடுப்புகள் மற்றும் மீன் எண்ணைக்கு தேவை அதிகரித்துள்ளது. கடலில் வித்தியாசமான மீன் ஒன்றை பிடித்திருக்கிறார் மீனவர் ஒருவர். அந்த மீனின் வீடியோ மற்றும் புகைப்படம் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin