சினிமா ஆசை காட்டி படுக்கைக்கு அழைத்த நபரை சமூக வலைதளத்தில் அடையாளம் காட்டிய அனிதா சம்பத்… இணையத்தில் வைரலாகும் செய்தி…

சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் கவனிக்கப்பட்ட ஒரு நபராக மாறியவர் தான் அனிதா சம்பத் அண்மையில் அவரது தந்தையை இழந்தது குறிப்பிடத்தக்கது பொதுவாக சினிமாவில் புதுமுகமாக அறிமுகமாகும் நடிகைகளை எப்படியாவது படுக்கைக்கு கொண்டு வரவேண்டும் என்று பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் நினைப்பது சகஜம் அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக நடிகையாகவும் இருந்து வந்தவர்தான் அனிதா சம்பத்.

இவரிடம் ஒருவர் தற்போது வசமாக சிக்கிக்கொண்டார் பொதுவாக பட வாய்ப்பு தருகிறேன் என்று நடிகையை படுக்கைக்கு அழைத்து சென்றுவிட்டு ஏமாற்றும் கதைகளை நாம் ஏற்கனவே நிறைய கேட்டிருக்கிறோம் இதே போன்ற நிகழ்வு பல நடிகைகளுக்கு நடந்ததாக தற்போது வரை மீடியோ முன்பு பலரும் கதிரை இருக்கிறார்கள் அதே போன்று தற்போது சினிமா துறையில் சிறு சிறு வேலைகள் செய்து கொண்டிருக்கும் பலரும் நடிகைகளுக்கு சினிமா வாய்ப்பு தருவதாக சொல்லி ஆசை காட்டி தனது இச்சைக்குப் பயன்படுத்தி வருகிறார்கள்.

அந்தவகையில் திரைப்படத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யும் வேலை செய்கிறேன் என்று ஒருவர் கூறி இளம் பெண்ணை படுக்கைக்கு அழைத்து இருக்கிறார் இவ்வாறு அவர் அழைத்ததை அனிதா சம்பத்திற்கு பார்வேர்ட் செய்து உள்ளார் அந்த இளம் நடிகை இதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல் அனிதா சம்பத் சமூகவலைதளத்தில் அந்த பதிவை பதிவேற்றினார்.

அந்த பதிவில் இது போன்று பட வாய்ப்புகள் தறுவதாக கூறி பல பெண்களை ஏமாற்றி வருகிறார்கள் யாரும் இந்த பொய்யான செய்தியை நம்பி ஏமார வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார் இந்த சம்பவத்தை தைரியமாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்த இந்த செயலை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி உண்மையான சிங்கப் பெண் இவர்தான் என கொண்டாடி வருகிறார்கள்.