ஊருக்கு வந்துவிட்டு சென்ற ராணுவ வீரனுக்கு நடந்த துயரம் !! தாய் நாட்டிற்காக உயிரை அர்ப்பணித்த வீரர்..!அவர் மனைவி குழந்தை முகத்தை பார்க்கவே மிகவும் வேதனையை அளிக்கிறது பாவம் அவர்கள் நிலைமை யாருக்கும் வரக்கூடாது..

மதுரை மாவட்டத்தை சேர்ந்த பாலுச்சாமி என்ற பாது காப்பு ப டை வீ ரர் சட்டீஸ்கர் அருகே ந க்ச ல் கள் களுக்கு எதிரான தாக்குதலில் வீரம ர ண ம் அடைந்தார் மதுரை பொய்கைகரைப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர் அதில் மூன்றாவது மகன் 33 வயதாகும் பாலுசாமி இவர் கடந்த 14 ஆண்டுகளாக இந்தோ திபெ த்திய எல் லை ப் பகுதியில் பாது கா ப்பு ப டை வீர ராக பணியாற்றி வந்தார்.பஞ் சாப் அ சாம் ஆந் தரா சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் இவர் பனி புரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் பாலுச்சாமிக்கு கடந்த முன்று வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்று தற்போது ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது விடுமுறையில் கடந்த ஒரு மாதமாக சொந்த ஊரில் இருந்த அவர் சில நாட்களுக்கு முன்னர்தான் பணிக்கு திரும்பியுள்ளார் நேற்று முன்தினம் இரவு வரையிலும் குடும்பத்தினருடன் போனில் இயல்பாக பேசி வந்த நிலையில் நேற்று காலை இந் தோ திபெ த்திய எல்லைப் பகுதிகளில் ந க் ச ல் களுக்கும் பாது கா ப்பு ப டை வீர ர் களுக்கும் இடையே மோ தல் நடைபெற்றுள்ளது.

அப்போது ந க் ச ல்கள் இந் திய வீர ர்களின் பாதைகளில் கண் ணி வெ டி களை வைத்துள்ளனர் எதிர்பாராத விதத்தில் க ண்ணி வெ டி யில் சிக்கி பாலுச்சாமி வீ ரம ர ண ம் அடைந்தார்.மற்ற வீரர்கள் சிறு காயங்க ளுடன் உ யி ர் த ப்பினர் காய மடைந்த சக வீர ர் கள் இந்த தகவலை பாலுச்சாமியின் குடும்பத்திற்கு தெரிவித்தனர் இதனால் அதி ர் ச்சி அடைந்த பாலுச்சாமி குடும்பத்தினர் சோகத்தில் மூழ் கியுள்ளனர் உடற் கூ ராய்வு முடிந்தவுடன் பாலுச்சாமியின் உடல் பெங்களூருக்கு எடுத்து வரப்பட உள்ளது அங்கு இருந்து தரை வழியாக மதுரை பொய்கைக்கரைப்பட்டி கொண்டு செல்லப்பட உள்ளது தாய் நாட்டுக்காக தன் இன் னுயிரை அர்ப்பணித்த பாலுசாமியில் மறைவால் பொய்கைகரைப்பட்டி கிராமமே சோக த்தில் மூழ் கியுள்ளது.