குக்கு வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் இவர்தான் !!! கசிந்த தகவல் உச்சகட்ட கோபத்தில் விஜய் டிவி ??

விஜய் தொலைக்காட்சி என்றாலே ரியாலிட்டி ஷோக்கள்தான் நினைவுக்கு வரும் அந்தவகையில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு ரியாலிட்டி ஷோ தான் குக்கு வித் கோமாளி யாரும் எதிர்பாராத விதத்தில் இந்த நிகழ்ச்சி மாபெரும் வெற்றியடைந்தது முதல் சீசன் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீசனில் அதைவிட அதிகமான காமெடி பட்டாளத்துடன் களமிறங்கியது விஜய் டிவி.

அதிலும் புகழ் சிவாங்கி பாலா ஆகியோர் உச்சகட்டம் இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ள கனி அஸ்வின் பாபா பாஸ்கர் இந்த மூவரில் ஒருவர் வெற்றியாளர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவல் அஸ்வின் அல்லது பாபா பாஸ்கர் இருவரில் ஒருவரை வெற்றியாளர் என்று உறுதியாக பரவி வருகிறது.

பாபா பாஸ்கர் தனது நகைச்சுவையான பேச்சால் ரசிகர்களிடம் இடம் பிடித்திருக்கிறார் அஷ்வின் அதிகமான பெண் ரசிகை பட்டாளமும்திரைப்படத்தில் கதாநாயகனுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ரசிகர்கள் அவருக்கு அளித்து வருகின்றனர் எது எப்படியோ இன்னும் ஓரிரு வாரங்களில் வெற்றியாளர் யார் என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும்.