” Factory-ல மெத்தையை எப்படி தயாரிக்கறாங்கனு பாத்து இருக்கீங்களா ?? வியக்க வைக்கும் காணொளி !

வாங்கும் மெத்தையில் கஞ்சத்தனம் பார்க்காமல் நல்ல தூக்கத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம் என்கிற மனநிலையே பலருக்கும் உள்ளது. பயன்படுத்தும் மெத்தையை வைத்துதான் நம் தூக்கம் தீர்மானிக்கப்படுகிறது. தூக்கம் மட்டுமல்லாது மெத்தை சரியான அமைப்பில் இல்லை என்றால் முதுகுவலி, உடல் அசதி, கழுத்துவலி போன்ற பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும். அதை எப்படி தயாரிக்கறாங்கனு தெரியுமா ??

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin