“Gold Fish Surgery | எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை மீனை காப்பாத்துங்க டாக்டர் !! 30 seconds வீடியோ தான் ஆன்னா சூப்பரா இருக்கும் !

வீடுகளில் செல்ல பிராணிகள் வளர்ப்பில் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளவர்கள் நாய், பூனை, கிளி வளர்ப்பதைப்போன்று பலவிதமான மீன்களை வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்டுள்ளனர். மீன்களை பொறுத்தவரையில் கோல்ட் பிஷ் போன்றவை அதிக அளவில் விரும்பி வளர்க்கப்படுகின்றன. முன்பெல்லாம் மீன்காட்சியகங்களில் உணவாக பயன்பட்ட இறால் மீன்கள் மிக அழகாகவும், ஒளி ஓட்டுருவும் தன்மையுள்ளதாகவும், எளிதில் கையாளமுடியும் என்பதால் இவை இன்று மிக அதிகமாக வளர்க்கப்படும் மீனாக உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin