INSTAGRAM-ல் டேவிட் வார்னரை கலாய்த்து தள்ளிய ரோஹித் சர்மா !! TIKTOK இல்லாம போர் அடிக்குதோ !

ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 2021 ஆம் ஆண்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட உள்ளார். தற்போது அவர் கொராயா தொற்றுநோய்க்கு எதிரான முன்னெச்சரிக்கையாக ஒரு வார கால தனிமைப்படுத்தலைக் கவனித்து வருகிறார். மேலும், சமீபத்தில் அவர் தனிமைப்படுத்தலில் இருக்கும்போது நேரத்தை எவ்வாறு செலவிடுவது என்பது குறித்து தன்னுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும்படி தனது ரசிகர்களைக் கேட்டு ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவட்டார் .

இப்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் ரோஹித் சர்மாவுக்கும் வார்னருக்கும் இடையே நடந்த உரையாடல் வைரலாகி வருகிறது.அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா கடந்தாண்டு லாக் டவுன் போது டிக்டாக் வீடியோக்களை போட்டுத்தள்ளிய இருந்தவாரே இருந்த தன் முகத்தை இந்திய சினிமா நட்சத்திரங்களின் முகத்தோடு இணைத்தும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

இந்தியாவில் தற்போது டிக் டாக் பேன் செய்துள்ளது அது இல்லாமல் உங்களுக்கு போரடிக்குதோ என்பதைப்போல் வார்னரை கலாய்த்துள்ளார் ரோஹித் சர்மா. நீங்கள் தேடி வந்த வீடியோ கீழே உள்ளது.