IPl LOGO டிசைனை மறைமுகமாக AB டிவில்லியர்சை வைத்துததான் தயாரித்து இருக்கிறார்கள் !!! இந்திய முன்னாள் வீரர் டிவிட் !!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் மீண்டும் தன் அசாத்தியமான பேட்டிங்கை வெளிப்படுத்தி பெங்களூர் அணிக்கு வெற்றியை தேடி தந்தார் அவர் 27 பந்துகளில் 48 ரன் குவித்தது குறிப்பிடத்தக்கது இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் மும்பையும் பெங்களூரு முதல் போட்டியில் மோதியது டாசில் வென்ற விராட்கோலி பவுலிங் செய்ய முடிவு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 159 ரன்கள் எடுத்தது 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய ஆர்சிபி அணி ஒரு கட்டத்தில் எளிதில் வென்று விடும் என்று நினைத்த நிலையில் மல மல என சரிந்ததால் மும்பை வெற்றி பெறும் என்ற நிலைமைக்கு போட்டி தள்ளப்பட்டது ஒருமுனையில் ஏபி டிவில்லியர்ஸ் மட்டும் நிதானமாக விளையாடிக்கொண்டிருந்தார்.

இறுதியில் தன் வழக்கமான பேட்டிங்கை ஆட ஆரம்பித்த ஏபி டிவில்லியர்ஸ் ஆர்சிபி அணிக்கு முதல் வெற்றியை தேடித் கொடுத்துள்ளார் இதனை வெகுவாக பாராட்டி உள்ள இந்திய முன்னாள் ீரர் விரேந்தர் சேவாக் ஐபிஎல் லோகோவில் உள்ள பேட்ஸ்மேன் சிம்பிள் ஏபி டிவில்லியர்ஸ் வைத்து மறைமுகமாக தயாரிக்கப்பட்டுள்ளது அவர் இயல்பாக எல்லா திசைகளிலும் ஆட தெரிந்தவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.