“KPY பாலா மேடையில் பண்ற சேட்டையை பாருங்க – கண்டிப்பா சிரிக்காம இருக்க முடியாது !! டேய் என்னங்கடா இப்படி எல்லாம் பண்றீங்க – உங்க சேட்டைக்கு அளவே இல்லையா – வைரல் வீடியோ !

விஜய் தொலைக்காட்சிக்கு என்று சில முகங்கள் அதாவது கலைஞர்கள் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் KPY பாலா, எந்த நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டாலும் இவர் வந்துவிடுவார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை விட அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம். என்னா டைமிங் காமெடி, அவர் அடித்த காமெடிகளை நிகழ்ச்சியில் பார்த்தவர்கள் கண்டிப்பாக இவர் பெரிய லெவலில் வர வேண்டும் என்று மனதார பாராட்டி வருகிறார்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin