RAMYA on SOM:நீங்க திருப்பி திருப்பி கேட்டாலும் இது தான் என்னோட பதில் / BIGGBOSS

நடந்து முடிந்த பிக்பாஸ் போட்டியில் சோம் ரம்யா ஆகிய இருவரும் உள்ளே நெருக்கமாக பழகி வந்தனர். ரம்யா மீது ஒரு இனம் புரியாத பாசம் இருப்பது சோமே அர்ச்சனா மற்றும் ரியோவிடம் சொல்லி ஒப்புக்கொண்டார் அதைப்பற்றி ரசிகர் ஒருவர் ரம்யாவிடம் எழுப்பிய கேள்விக்கு ரம்யா சொன்ன பதில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.