அட இவ்ளோ நாள் இது தெரியாம ரொம்ப கஷ்டபட்டுடோமே…

சிலரது வீட்டில் என்னதான் விலை உயர்ந்த பொருட்களை கொண்டு கழிவறையை சுத்தம் செய்தாலும் அதில் இருக்கும் நாற்றம் போகவே போகாது. அவ்வாறு உள்ள கழிவறைகளை வீட்டில் உள்ள சாதாரண பொருட்கள் கூண்டு எளிதில் சுத்தம் செய்யலாம். ஒரு எலுமிச்சை பலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் சாறை பிழிந்து தினமும் இரவு தூங்குவதற்கு முன் கழிவறையும் சிங்கிலியும் தெளியுங்கள். பின்பு நன்கு ஊறவைத்து கழுவுங்கள். இவாறு செய்வதன் மூலம் கழிவறையில் உள்ள துர்நாற்றம் எளிதில் மறையும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin