தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜித்.இவர் நடிப்பில் அடுத்ததாக ஏகே 61 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச். வினோத் இயக்குகிறார். இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.

நடிகர் அஜித் கடந்த 2000ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். நடிகர் அஜித்தின் தாய், தந்தை இருவரையும் நாம் பார்த்திருப்போம்.

அஜித்தின் மாமனார், மாமியார்
இந்நிலையில், நடிகை ஷாலினியின் தாய், தந்தையும் நடிகர் அஜித்தின் மாமனார் மாமியாருமான பாபு மற்றும் அலிஸ் அவர்களின் புகைப்படங்கள் நமக்கு கிடைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..

By admin