Unseen வீடியோவில் வெளியான பாலாவின் உண்மை முகம்…ஆரியை பார்த்து எவ்ளோ வயித்தெரிச்சல் பாருங்க இவனுக்கு….

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது இந்த வாரம் இறுதி வாரம் என்பதால் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் விருந்தாளியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்கள்.அப்படி உள்ளே வந்த ஜித்தன் ரமேஷ் இடம் பாலா வெளியே என்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டு விட்டு ஆரியை எப்படி பார்கிறார்கள் என கேட்டார் அதற்கு அவர் செய்கையில் பதில் சொல்ல முழுமையா நல்ல விதமாவா என்று பாலா கேட்டு விட்டு எப்படி இப்படியெல்லாம் நடக்கின்றது என வயித்தெரிச்சல் பட்டது வைராகி வருகிறது.

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.