Valentines day -வை கேக் வெட்டி கொண்டாடிய பாலாஜி – ஷிவானி…! பிக்பாஸ் மினி குருப்ஸ் கொண்டாட்டம்…

நடந்து முடிந்த பிக்பாஸ் போட்டியில் ஆரி வென்றது அனைவரும் அறிந்ததே.பிக்காஸ் உள்ளே இருக்கம் போது பல குழுக்களாக பலரும் செயல்பட்டாலும் தற்போது அனைவரும் ஒன்றாக இருப்பதை காண முடிகிறது.இதில் அன்பு கேங்க் பெரிசாக பேசப்பட்டாலும் பாலா ஷிவானி ரம்யா ஆஜித் ஆகியோர் மினி குருப்ஸ் ஆக இருந்தனர் தற்போது இவர்கள் குழவாக சேர்ந்து காதலர் தினம் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.