VJ சித்ராவின் கடைசி திரைப்படம் சுவாரஸ்யமான காட்சிகளுடன் வெளியானது… வீடியோ உள்ளே…

மறைந்த நடிகை சித்ராவின் கடைசி படமான கால்ஸ் படத்தின் ட்ரெய்லர் பிறமொழி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகை சித்ரா ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் மிகவும் பிரபலமானார் இந்நிலையில் சித்ரா சமீபத்தில் மரணம் அடைந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது தற்போது அவர் நடித்துள்ள கடைசி திரைப்படமான கால்ஸ் படத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. இது போன்ற அனைத்து பொழுதுபோக்கு தகவல்களை பெற நம் இணைய பக்கத்தில் இணையுங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.